>>
..:: సర్వభూజనులారా , యోహోవాను బట్టి ఉత్సహించుడి , ఆర్భాటముతో సంతోషగానము చేయుడి కీర్తనలు పాడుడి - కీర్తన 98:4 ::..

Kirubai melanadae – um
Kirubai melanadae
Kirubai melanadae – um
Kirubai melanadae

Jeevanai parkilum – unga
Kirubai melanadhu
Ivvalkayai parkilum
Unga kirubai melanadhu  -       Kirubai (2)

Pokilum varathilum – ennai
Kaathathu kirubayae
Kallgal idaraamal – ennai
Kaathathu kirubayae -       Kirubai (2)

Belaveena naerangalil – um
Kirubai en Belananathae
Soorvuttra velzaikalil – um
Kirubai ennai thaangitrae -       Kirubai (2)

Kashtathin nerangalil – um
Kirubai en belananathae
Kanneerin mathiyilum – um
Kirubai ennai thaangitrae -       Kirubai (2)

கிருபை  மேலானதே – உம்
கிருபை  மேலானதே
கிருபை  மேலானதே – உம்
கிருபை  மேலானதே

ஜீவனை  பார்க்கிலும்  – உங்க
கிருபை  மேலானது
இவ் வாழ்கையை  பார்க்கிலும்
உங்க  கிருபை  மேலானது   -       கிருபை  (2)

போக்கிலும்  வாரத்திலும்   என்னை
காத்தது  கிருபையே
கால்கள்  இடறாமல்  என்னை
காத்தது  கிருபையே  -       கிருபை  (2)

பலவீன  நேரங்களில்  – உம்
கிருபை  என்  பெலனனதே
சோர்வுற்ற  வேளைகளில்  – உம்
கிருபை  என்னை  தாங்கிற்றே  -       கிருபை  (2)

கஷ்டத்தின்  நேரங்களில்  – உம்
கிருபை  என்  பெலனானதே
கண்ணீரின்  மத்தியிலும்  – உம்
கிருபை  என்னை  தாங்கிற்றே  -       கிருபை  (2)

0 comments

Post a Comment

Total Pageviews

Email Subscriptions

Enter your email address:

Delivered by FeedBurner

Popular Posts

Labels